Thursday, January 16
Shadow

Tag: #g.v.prakash #surbi @sarathkumar #

விஜய் நடிக்கும் பைரவா படத்துடன் வெளியாகும்  ஜி.வி.பிரகாஷ்யின் “அடங்காதே” டீசர்

விஜய் நடிக்கும் பைரவா படத்துடன் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ்யின் “அடங்காதே” டீசர்

Latest News
ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே". நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். புத்தாண்டு அன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிரபல ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டார். அடங்காதே படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அடங்காதே படத்தின் டீசர் ஜனவரி 12 முதல் இளையதளபதி விஜய் நடிக்கும் பைரவா திரையிடப்படும் திரையரங்குகளில் ஒளிப்பரப்படவுள்ளது. இது அடங்காதே படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டுவதாகவுள்ளது....