Saturday, December 7
Shadow

Tag: #g.v.prakash #vijay fans #lahari music

ரஜினி , விக்ரம் அடுத்து விஜய் தான் !

ரஜினி , விக்ரம் அடுத்து விஜய் தான் !

Latest News
தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் "மெர்சல்" இத்திரைப்படத்தில் கதாநாயகனாக இளைய தளபதி விஜய்,கதாநாயகிகளாக நித்யா மேனன், காஜல் அகர்வால் ,சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு ,கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கத்தில் இசைப்புயல்ஏ .ஆர்.ரகுமான் இசையில் ஜீ.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் வெளிவந்த திரைப்படம் "மெர்சல்" வந்த நாளிலிருந்து பல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. "மெர்சல்" திரைப்படம் தீபாவளி நாளில் இருந்து இன்று வரை உலகம் முழுவதும் 225 கோடி வசூல் செய்து உள்ளது.இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "எந்திரன்"மற்றும்"கபாலி" திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. நடிகர் விக்ரமின் "ஐ" திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது....
விஜய்யின் வழியில் செல்லும் ஜி.வி பிரகாஷ்

விஜய்யின் வழியில் செல்லும் ஜி.வி பிரகாஷ்

Latest News
விஜய்யின் ‘பைரவா’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்க, ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘புரூஸ்லீ’யும் ‘பைரவா’வுடன் பொங்கலுக்கு களம் இறங்கவிருப்பதை அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கும் ‘பைரவா’வின் ஆடியோ உரிமையை லஹரி நிறுவனம் கைபற்றியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ்லீ’ ஆடியோ உரிமையையும் இந்நிறுவனமே கைபற்றியுள்ளது. ‘பைரவா’வின் பாடல்கள் நேற்று மாலை வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க ‘புரூஸ்லீ’யின் பாடல்களையும் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது லஹரி நிறுவனம். அதே நேரம் ‘புருஸ்லீ’ டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ‘புரூஸ்லீ’யின் டிரைலரும் நாளை மறுநாள் (23-12-16) வெளியாகவிருக்கிறது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வரும் ’புரூஸ்லீ’யில் ஜி.வி.பிரகாஷுடன் கீர்த்தி கார்பண்டா கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘கெனன்யா ஃபி...