
காயத்திரியை பற்றி வெளிவராத தகவல்களை சொல்கிறார் ஆர்த்தி !
காயத்ரி என்றாலே பிக் பாஸ் வீட்டின் அரக்கி என்று தான் ரசிகர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். அது முற்றிலும் உண்மையாம் மிக மோசமான ஒரு அரக்கத்தனம் கொண்ட ஒரு பெண் தான் காயத்திரி என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அவருடன் இருந்த ஆர்த்தி சொல்லுகிறார்.
இவரைப் பற்றி ஆர்த்தி கணேஷ் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, காயத்ரி பெரிய வீட்டு பொண்ணு என்பதால் அவரை எதிர்க்க அனைவருமே பயப்படுகிறாரகள், அவர் கோபப்பட்டால் பயங்கரமாக கெட்ட வார்த்தை பேசுவார்.
அவை பாதி சென்சார் செய்யபட்டு பாதி தான் காட்டுகிறார்கள் என கூறியுள்ளார், பாதிக்கே காயத்ரி இப்படியா? அப்போ முழுசா காட்டுனா அவ்வளவு தான் போல.
ஏன் நேற்று நிகழ்ச்சியில் கூட பாவம் ஒன்னும் செய்யாத ரைசாவை அவரின் கோவம் என்ற கோரபசிக்கு எடுத்துகொண்டார் இனி வரும் நாட்க...