Saturday, March 22
Shadow

Tag: #gayathiri #sakthi #raisaa #bigboss

காயத்ரி மற்றும் சக்தியால்  வெடித்தது அடுத்த பிரச்சனை – போர் களமாகும் பிக் பாஸ் வீடு

காயத்ரி மற்றும் சக்தியால் வெடித்தது அடுத்த பிரச்சனை – போர் களமாகும் பிக் பாஸ் வீடு

Shooting Spot News & Gallerys
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் காயத்திரி மற்றும் கூட்டணி பேயாட்டம் ஆரம்பம் ஆகிறது இதுவரை ஓவியாவை கட்டம் கட்டிய காயத்திரி மற்றும் சக்தி இந்த வாரம் முதல் ரைசாவை கட்டம் கட்ட ஆரம்பித்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் வெளியேற்றத்தால் TRP படு மோசமாக குறையத தொடங்கி விட்டது, இதனால் நிகழ்ச்சிக்கு மீண்டும் ஓவியாவை அழைத்து வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் காயத்ரி ரகுராம் என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் என கூற ரைசா உடனே நக்கலாக சிரித்து விடுகிறார். இதனால் காயத்ரி வழக்கம் போல பேயாடத் தொடங்கி விடுகிறார், எனவே காயத்ரிக்கு ரைசாவுக்கும் இடையே பிரச்சனை வெடித்து விட்டது. இதனைத்தொடர்ந்து சக்தியும் காயத்ரியும் சேர்ந்து ரைசாவுக்கு கட்டம் கட்டத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது...