Monday, April 21
Shadow

Tag: #ghazi #rana #athulgulgarni #kkmenon #K

‘காஸி’- திரைவிமர்சனம் (இந்திய சினிமாவின் மிக சிறந்த படைப்பு ) Rank 4.5/5

‘காஸி’- திரைவிமர்சனம் (இந்திய சினிமாவின் மிக சிறந்த படைப்பு ) Rank 4.5/5

Review
தமிழ் சினிமாவில் இல்லை இந்திய சினிமாவில் தற்போது சிறந்து விளங்கும் மொழி என்றால் அது தெலுங்கு சினிமா என்று சொல்லலாம் அது ஒரு சில படங்களில் நம்மை உலக சினிமாவின் தரத்துக்கு கொண்டு செல்கிறார்கள் என்று தான் சொல்லன்னும் என்ன தான் பத்து சண்டை ஐந்து டுயட் கலர்கலராக உடை போட்டாலும் சில சமயங்களில் உலகதரத்துக்கு கொடுப்பது பாராட்டனும் அந்த வகையில் பாகுபலி இன்று வெளியாகி இருக்கும் காஸி இந்த இந்த யாரண்டும் உலக சினிமாவினர் நம்மை கண்டு வியக்கும் படமாக தான் சொல்லணும் காஸி எனக்கு தெரிந்து இந்தியா சினிமாவில் வெளியான படங்களில் ஒரு முழுமையான படம் என்று தான் சொல்லுவேன் அதாவது சினிமாவில் உள்ள எல்லா துறையினரும் மிக சிறப்பாக பணி புரிந்துள்ள படம் என்று சொல்லணும் தனி தனியாக பாராட்டுவதைவிட எல்லோரையும் பாராட்டனும் குறிப்பாக இயக்குனர் சங்கல்ப் ரெட்டி கடுகு சிரிதுனாலும் காரம் குறையாது என்று சொல்லுவார்கள் அதற்கு எடுத்...