Thursday, January 16
Shadow

Tag: #gnavelraaja @tamil rockers

தமிழ் ராக்கர்ஸ்க்கு எச்சரிக்கை கொடுத்த ஞானவேல் ராஜா

தமிழ் ராக்கர்ஸ்க்கு எச்சரிக்கை கொடுத்த ஞானவேல் ராஜா

Latest News
விஜய் அன்டனி மியா ஜார்ஜ் தியாகராஜன் சங்கிலிமுருகன் அருள் டி சங்கர் சார்லி மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் யமன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக அதில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பட குழுவினரை வாழ்த்த அழைத்தனர் . அப்போது பேசவந்த ஞானவேல் ராஜா பத்தையும் பட குழிவினரை வாழ்த்தும் முன் மிகவும் கோவாக தென்பட்டார் காரணம் தமிழ் ராக்கர்ஸ் நேற்று தமிழ் சினிமாவுக்கு செய்த மிக பெரிய கொடுமை நேற்று முன் தினம் பல கோடி செலவில் வெளியான போகன் படத்தை முக நூலில் ஒளிபரப்பினார்கள் இதன் மூலம் நான்கு லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதனால் படத்து எவ்வளவு பெரிய நஷ்டம் இதை தெரிந்தும் தமிழ் ராக்கர்ஸ் செய்து இருகிறார்கள் இந்த படம் மட்டும...