திரைப்படத் தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா பிறந்த தினம்
கே இ ஞானவேல் ராஜா. இவர் ஒரு பிரபலமான திரைப்பட தயரிப்பாளர் ஆவார். இவர் நடிகர் சிவகுமார் மற்றும் அவரின் மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் உறவினரும் ஆவார். 2006-ம் ஆண்டு இவர் ஸ்டுடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.
இவர் இயக்கிய முதல் படம் 2006-ம் ஆண்டு வெளிவந்த சில்லுனு ஒரு காதல் ஆகும். பின்னர் இவர் பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, பையா, சகுனி, அட்டகத்தி, கும்கி, அலெக்ஸ் பாண்டியன் மற்றும் மெட்ராஸ் போன்ற பல வெற்றித்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இவர் தயாரித்த திரைப்படங்கள்
Sk 13 சிவகார்த்திகேயன் 13, காட்டேரி, மெஹந்தி சர்கஸ், தானா சேர்ந்த கூட்டம், நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், மாயவன், எஸ் 3, டார்லிங், கொம்பன், மெட்ராஸ், பிரியாணி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, சிங்கம், பருத்திவீரன், சில்லுனு ஒரு காதல்...