Tuesday, April 22
Shadow

Tag: #Golisoda2

பாராட்டு மழையில் நனையும் ஸ்டன்ட் சிவா

பாராட்டு மழையில் நனையும் ஸ்டன்ட் சிவா

Latest News, Top Highlights
! கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர் ஸ்டன் சிவா. வேட்டையாடு விளையாடு படத்தில் "என்ன மணி என் கண்ணு வேணும்னு கேட்டியாமே" என கமல் கேட்கும்போது "வேணாம் ராகவன்" என கமல் முன்பே தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்டன் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார். தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன் சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். கோலி சோடா 2ல் ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். இது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது, "முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது. ஸ்டண்ட் மாஸ்டரான பிறக...
‘கோலி சோடா 2’ – கடையை மூடினார் விஜய் மில்டன்

‘கோலி சோடா 2’ – கடையை மூடினார் விஜய் மில்டன்

Latest News, Top Highlights
சில படங்கள் மட்டும் தான் நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் கதை பலத்தால் பெரும் வெற்றி பெற்று அடுத்த பாகங்களுக்கு வழி வகுக்கும். இது போன்ற ஒரு படம் தான் 'கோலி சோடா'. சில வருடங்களுக்கு முன்பு ரிலீசான இப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகம் 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. 'கோலி சோடா 2' படத்தின் நடிகர்கள் மற்றும் கதை பின்னணி வேறாக இருந்தாலும், 'கோலி சோடா' முதல் பாகத்தின் சாராம்சம் இப்படத்தில் நிச்சயம் இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார். தற்போது, 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட பணிகளை விரைவில் முடிக்க படக்!குழு திட்டமிட்டுள்ளது. படம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில், '' நாங்கள் திட்டமிட்டபடியே 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கி...