
நடிகை கௌதமி பிறந்த தினம் இன்று
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்
பாபநாசம், சாசனம் ரிக்சா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய வச்சா, ருத்ரா, தேவர் மகன், நம்மவர், எங்க ஊரு காவல்காரன், ரத்த தானம், நம்ம ஒரு நாயகன், காளிசரண், புதிய வானம், வாய் கொழுப்பு, பிள்ளைக்காக, பொங்கி வரும் காவிரி, எங்க ஊரு மாப்பிள்ளை, அபூர்வ சகோதர்கள், என் தங்கை, ராஜாநந்தி, தர்மம் வெல்லும், பெண் புத்தி முன்புத்தி, வாழ்கை சக்கரம், சீதா, உலகம் பிறந்தது எனக்காக, சுதந்திர காற்று, அதிசய மனிதன், ஊரு விட்டு ஊரு வந்து, வேலை கிடைச்சாச்சு, ...