Friday, October 16
Shadow

Tag: GV Prakash Kumar Immortal movie

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’…ஜி.வி. பிரகாஷின் வித்தியாசமான முயற்சிக்கு உற்சாக வரவேற்பு

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’…ஜி.வி. பிரகாஷின் வித்தியாசமான முயற்சிக்கு உற்சாக வரவேற்பு

Latest News, Top Highlights
ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’… ஜி.வி. பிரகாஷின் வித்தியாசமான முயற்சிக்கு உற்சாக வரவேற்பு – பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா! சென்னை, ஆகஸ்ட் 2026: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களும், சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப முயற்சிகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இம்மார்டல்’. AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் முன் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் உருவாக்கம், அ...