Wednesday, May 20
Shadow

Tag: #hiphop #worlddance #compaction

2017 உலக ஹிப் ஹாப் நடன போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி

2017 உலக ஹிப் ஹாப் நடன போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி

Latest News
எனக்கு 2013-ல் ஹிப் ஹாப் இன்டர்நேஷ்னல் என்னும் நடனப் போட்டியில் பங்கேற்க இந்தியாவை பல்கலைக்கழக பிரிவில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நிதி பிரச்சனையால் அந்த வருடம் என்னால் பங்குபெற இயலாமல் ஆனது. எனது திறமையை வெளிபடுத்த முடியாமல் நான் மிகவும் வேதனைபட்டு நின்றேன். நாட்கள் வெறுமையாக உருண்டோடியது. எனது 12-வது வகுப்பில் நுழைந்த நேரம் காணொளிகளின் மூலம் இதே போட்டிக்கு தேர்வு செய்யபடுகிறார்கள் என்பதை அறிந்து நான் எனது நடனத்தை தேர்விற்கு அனுப்பி வைத்தேன். தேர்ச்சியும் பெற்றேன். அரசு தேர்வை முடித்தவுடன் பயிற்சிக்காக மும்பை சென்றேன். வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட நடன கலைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடி பயிற்சியை துவங்கினோம். வெகுவாக எங்கள் பயிற்சி பல சோதனைகளின் இடையே நடைபெற்றது. இறுதியாக அமெரிக்காவிற்கு பறக்க தயாரானோம். மிகுந்த உற்சாகத்தோடும்...