Thursday, January 16
Shadow

Tag: #home care #HOME CARE+ WAS LAUNCHED BY NAWABZADA MOHAMMED ABDUL ALI

ஹோம்கேர்+ சேவையை நவாப் முகமது அப்துல் அலி துவக்கி வைத்தார்

ஹோம்கேர்+ சேவையை நவாப் முகமது அப்துல் அலி துவக்கி வைத்தார்

Latest News
ஆற்காடு இளவரசர் நவாப் முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனையின் டாகடர். ஜெ.எஸ்.ராஜ்குமார் முன்னிலையில், இல்லம் தேடி வரும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையான ஹோம் கேர்+ துவக்கி வைத்தார். ஹோகேர்+ இணை நிறுவனர்கள் அனிருத் பிரபாகரன், உதய் சங்கர் மற்றும் வெங்கட்ராமன் பாலாஜி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நர்ஸ் உதவி, பிசியோதெரை மற்றும் உதவியாளர் சேவைகள் ஆகியவற்றை இல்லம் தேடி வந்து வழங்கும் நலச்சேவை வேகமான வளரும் துறையாக இருக்கிறது. இத்தகைய சேவையை ஹோம்கேர்+ இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலம் வழங்குகிறது. ஹோம்கேர்+ வாடிக்கையாளர்களுக்கு தகுதி வாய்ந்த தரமான சேவை அளிப்பவர்களை தொடர்பு கொள்வதற்கான மேடையாக இருக்கிறது. எனவே அவர்கள் தனிப்பட்ட அளவில் சேவையாளர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவையில்லை. ஹோம்கேர்+ தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்ற சேவையாளர்களை தேர்வு செய்து, சிறந்த தொழில்முறைத்தன்மைக்கு உற...