
இசை புயல் ரகுமான் வாய்ப்பை தட்டிய இளம் இசை புயல்
21 வருடங்கள் முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெட்ரா படம் என்றால் அது இந்தியன் இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப்போகிறது இதில் முதல் பாகத்தில் பங்குபெற்றவர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்த்தது ஆனால் பல மாற்றங்கள்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன்-2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வெளியானது.
இதனையடுத்து இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்க இருந்ததாக கூறப்பட்டது, தற்போது அந்த தகவல் உண்மை தான் என்பது போல படக்குழுவினர் கூறி வருகின்றனர், மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
மேலும் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக வேலைக்காரன் படத்தில் பணிபுரிந்த முத்துராஜ் இணைந்து...