
இந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது.இந்த படத்தின் முதல் பாகத்தை ஏ.எம்.ரத்தினம் தயாரித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தை போதிய தொகை இல்லாததால் இந்த படம் லைகா நிறுவனம் தயாரிக்கிறது
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு காஜல் அகர்வால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது இப்படத்திற்கு லைக்கா நிறுவனத்துடன் இணைந்து AM ரத்னம் தயாரிக்கிறா...