
இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் இரண்டாம் போரின் கடைசி குண்டு படத்தின் படபிடிப்பு ஆரம்பம்
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் அதோடு சமுதாயத்துக்கு நல்ல செய்திகளை தாங்கும் படங்கள் தயாரிக்கும் முனைப்போடு ஆரபிக்கபட்ட நிறுவனம் நீலம் புரொடக்ஷன்ஸ் அந்தந முதல் தயாரிப்பனா பரியேறும் பெருமாள் படம் ஒன்று சாட்சி
`பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. கிளாப் அடித்து பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அப்போது `பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜும் உடனிருந்தார்.
மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார்.
அட்டத்தி தினேஷ் நாயகனாகவு...