Friday, March 28
Shadow

Tag: #iswarya menon

சூப்பர்ஸ்டாரின்  பட தலைப்பு   மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு பெருமை- ஐஸ்வர்யா மேனன்.

சூப்பர்ஸ்டாரின் பட தலைப்பு மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு பெருமை- ஐஸ்வர்யா மேனன்.

Latest News, Shooting Spot News & Gallerys
திரையுலகின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை, கேரளாவிற்கும், தமிழ் திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. குறிப்பாக கதாநாயகிகள் என்று வரும் போது, அந்த உறவு மேலும் வலுவாக இருக்கின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். அந்த வகையில் தற்போது கேரளாவில் இருந்து உதயமாகி, வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்டு இருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். "என்னுடைய சிறு வயது முதல் நடிப்பின் மீது எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு. கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நான் நடித்திருந்தாலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கின்றது. இந்த படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்...