
கராத்தே கிட் நடிகர் ஜேடன் சிமித் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்
இவர் நடிகர் வில் சிமித்வின் மகன் ஆவார். இவர் 2002ம் ஆண்டு வில் சிமித் நடித்த மென் இன் ப்ளாக் II என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு தனது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து த பர்சூட் ஒப் ஹப்பிநேச்ஸ் மற்றும் ஆஃப்டர் ஏர்த் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இவர் 2002ம் ஆண்டு வில் சிமித் நடித்த மென் இன் ப்ளாக் II என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு தனது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து த பர்சூட் ஒப் ஹப்பிநேச்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக 2007 எம்டிவி திரைப்பட விருது வென்றார். அதை தொடர்ந்து 2008ம் ஆண்டு த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் என்ற திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் 1951ம் ஆண்டு வெளியான த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.
2010ம் ஆண்டு நடிகர் ஜாக்கி சான் உடன் சேர்ந்...