Saturday, February 8
Shadow

Tag: #jagapathybabu

மோகன்லால் நடிக்கும் “ புலிமுருகன் “ தமிழில் 3 D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது

மோகன்லால் நடிக்கும் “ புலிமுருகன் “ தமிழில் 3 D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது

Shooting Spot News & Gallerys
மலையாளத் திரையுலகின் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு 150 கோடி வசூல் சாதனை செய்த படம் “ புலிமுருகன் “மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3 D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு தமிழியில் பாடல்கள் கவிஞர் சினேகன் எழுதியுள்ளார் இசை கோபி சுந்தர் ஒளிப்பதிவு ஷாஜிகுமார். இந்த படத்துக்கு மிக முக்கியமான நபர் என்று சொன்னால் அது சண்டைபயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் என்று சொல்லணும் ஒரு நிஜ புலிக...