Tuesday, December 3
Shadow

Tag: #JaiAnjaliBreakup

ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

ஜெய் – அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு

Latest News, Top Highlights
நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதலால், இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஜெய் வீட்டுக்கு அஞ்சலி அடிக்கடி போய் வந்தார். ஜெய் தனது படங்களுக்கு அஞ்சலியை சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, ‘பலூன்’ என்ற படத்தில் இரண்டு பேரும் ஜோடியாக நடித்தார்கள். மேலும் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெய் - அஞ்சலி திடீரென பிரிந்து விட்டார்களாம். அஞ்சலி, ஆந்திராவில் தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம். ஜெய்யும் தனது படங்களில் பிசியாகி விட்டாராம். அதுட்டுமின்றி, தனது படங்களில் அஞ்சலியை சிபாரிசு செய்யும் எண்ணத்தையும் ஜெய் விட்டுவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். எனினும் இதுகுறித்த உண்மைத் தகவலை ஜெய் அல்லது அஞ்சலி தான் பதில் அளிக்க வேண்டும்....