
3 வருடமாக வருமானவரி கட்டாமல் டிமிக்கி..! விரைவில் தடை..! பீட்டா தலைமை நிர்வாகி கைதாகிறார்..?!
3 வருடமாக வருமானவரி கட்டாமல் டிமிக்கி..! விரைவில் தடை..! பீட்டா தலைமை நிர்வாகி கைதாகிறார்..?!
விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மத்திய அரசிடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பீட்டா (People for the ethical treatment of animals-PETA) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது.
1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்து இந்தியாவுக்குள் கடந்த 2000ம் ஆண்டில் கால்பதித்தது.
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன
என்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
அந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த ...