
கன்னட நடிகை ஜெயமாலா பிறந்த தினம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயமாலா இப்போது கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருக்கிறார்.
பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, 1987-ம் ஆண்டு தனக்கு 28 வயதாக இருந்த போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதாகவும், அப்போது மூலஸ்தானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய போது தடுமாறி கீழே விழுந்ததாகவும் அந்த சமயத்தில் மூல விக்கிரகத்தில் தனது கை பட்டுவிட்டதாகவும் கூறினார். இந்த தகவலை கோவில் நிர்வாகத்துக்கு அவர் ‘பேக்ஸ்’ மூலம் அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில் இப்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி இருக்கிறது. இதை ஜெயமாலா வரவேற்று உள்ளார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
ஒரு கொடியில் இரு மலர்கள், ஜம்பூ, பாமா ருக்மணி, கன் சிவந்தால் மண் சிவக்கும், குவா கு...