Wednesday, April 23
Shadow

Tag: #jayamravi #prabhudeva #al.vijay

அஜித் ஸ்டைலுக்கு மாறிய ஜெயம் ரவி?

அஜித் ஸ்டைலுக்கு மாறிய ஜெயம் ரவி?

Latest News
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து போகன் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க, இதில் ஜெயம் ரவி பேராண்மை படத்தில் வந்த தோற்றத்திற்கு மாறியுள்ளார். மேலும், சிறப்பம்சமாக அஜித் ஸ்டைலில் சால்ட் & பெப்பர் லுக்கில் இந்த படத்தில் நடிக்கின்றார், தற்போது ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படத்தை இப்படத்தின் நாயகி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்....