“ஹை வோல்டேஜ்” வில்லனாக களம் இறங்கும் ஜித்தன் ரமேஷ்
யஷ்வந்த் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரவி செளத்ரி நாகார்ஜுனா தயாரிக்கும் பிரமாண்டமான படத்தில் ஜித்தன் ரமேஷ் அதிரடி வில்லனாக நடிக்கிறார்... ஜித்தன் மதுரைவீரன்
புலி வருது நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ்...நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் பக்கா வில்லனாக நடிக்கிறார்.
படத்திற்கு இன்னும் பெயரிடப்பட வில்லை.கதாநாயகனாக சாய் நடிக்கிறார்.கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார்.மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாக வில்லை...
இன்று சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.
ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப் பாடுவது மாதிரியான பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது...
எழுதி இயக்குப...