
என் உண்மை முகத்தை நீங்கள் பார்க்கவில்லை ஜூலி சொல்லும் புது கதை
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் கெட்ட பெயர் வாங்கியவர்கள் என்றால் அது ஜூலி மற்றும் காயத்திரி இதில் ஜூலி இப்போது பிக் பாஸ் வீட்டில் இல்லை தற்போது தனக்கென ஒரு அடிமை சக்தியை வைத்து கொண்டு மீண்டும் காயத்திரி பண்ணும் அலம்பலுக்கு அளவே இல்லை என்று தான் சொல்லணும். சமீபத்தில் வீட்டை விட்டு வெளிவந்த ஜூலி காயத்திரிவுடன் சேர்ந்து பண்ண பாவத்துக்கு புண்ணியம் தேடுகிறார் என்று தான் சொல்லணும். அதாவது அவர் எந்த தவறும் செய்யவில்லையாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான அவரை முதலில் ரசிகர்கள் ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.
பிக்பாஸில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
"வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உ...