
ஜூனியர் பாலையா பிறந்த தினம்
சென்னையில் பிறந்த இவர் T.S.பாலையா வின் மகன். தூத்துகுடியில் வசித்து வரும் இவர், எம்ஆர். ராதா தயாரித்த சுட்டான் சுட்டான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் வெளியான சட்டை படத்தில் ஹெட்மாஸ்டர் ரோலில் நடித்தார். இதுமட்டுமின்றி தனி ஒருவன் மற்றும் புலி படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
மேல்நாட்டு மருமகள், தாயகம், எமனுக்கு எமன், வாழ்வே மாயம், தூரம் அதிகமில்லை, அன்பே ஓடி வா, கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, விக்னேஷ்வர், சின்ன தாயி, அம்மா வந்தாச்சு, ராசுக்குட்டி, சுந்தர காண்டம், வீட்ல விசேஷங்க, அவதாரம், மாயாபஜார், இரட்டை ரோஜா, புது நிலவு, விவசாயின் மகன், சேரன் சோழன் பாண்டியன், ஆண்டன் அடிமை, ஜூலை கணபதி, ஜெயம், வின்னர், ஸ்ரீநகரம், வட்டபாராஜ், சாட்டை, கும்கி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, துணை முதல்வர், தனி ஒருவன், புலி, ஓம் சாந்தி ஓம், சேது பூமி
இ...