
ரஜினிகாந்த் கோரிக்கை மக்கள் ஏற்பார்களா?
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கருத்து கூறிய ரஜினியை எதிர்த்து கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் காலா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என முரண்டுபிடித்து வருகிறார்கள். இந்த நிலையில், படத்தை ரிலீஸ் செய்ய உதவுமாறு ரஜினிகாந்த் இன்று கன்னட மொழியில் கோரிக்கை வடிவில் பேட்டியொன்றை அளித்தார்.
இதில் ரஜினிகாந்த் சுயநலம் மட்டுமே தெரிகிறது தன் படம் வெளியானால் போதும் யார் என்ன ஆனால் என்ன என் மக்களுக்கு என்ன ஆனால் என்ன என்று தான் காட்டுகிறது தானும் தன்குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் மட்டுமே உள்ளார் என்பது முழுமையாக தெரிகிறது
இதற்கு முன் பல தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுத்துள்ளனர் எந்த படத்தின் விளம்பரத்துக்கும் போகத ரஜினிகாந்த் தன் மருமகன் எடுக்கும் ப...