Friday, March 28
Shadow

Tag: #kaala #rajinikanth #vishal #karnataka

கர்நாடகா முதல்வருக்கு நன்றி சொன்ன விஷால்

கர்நாடகா முதல்வருக்கு நன்றி சொன்ன விஷால்

Latest News, Top Highlights
காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம். பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் சினிமா. அப்படி இயங்கிவரும் சினிமா துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது. ஒரு திரைப்படம் வெளியாவதில் அரசியல்புகக்கூடாது.இந்த தீர்ப்பு அனைத்து திரைத்துறையினரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதன் மூலம் இரு மாநில மக்களுமே மகிழ்ச்சி அடைவார்கள். கர்நாடகவில் முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் திரு.குமாரசாமி அவர்களுக்கு வணக்கத்துடன், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். காலா திரைப்படத்திற்கு தொடர்ந்துவரும் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பீர்கள் என்று எங்களுக்கு...
காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்து முடிவு இன்று வெளியிடப்படும்- விஷால்

காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்து முடிவு இன்று வெளியிடப்படும்- விஷால்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் 14ம் தேதி வெளியாக இருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் பிரச்சனைக்கு விஷாலின் நடவடிக்கை குறித்து ரஜினி சார் நடிச்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள்.கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம்.நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள்.சினிமா வேறு அரசியல் வேறு.காலா படம் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் இது திரைப்படம்.அவர் அரசியலுக்கு வருவது வேறு. இன்று பிலிம் சேம்பர் என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை.இது கண்டிப்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இது தொடர்பாக சந்திப்போம்.காலா படம் எல்லா இடங்களிலும் நல்லபடியா வெளியாக வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார்,கமல் சார்,சிம்பு ம...