
காலா படத்தில் சூப்பர் ஸ்டார் பற்றி இதுவரை வெளிவராத விஷயம்
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள காலா படத்தில் தினம் தினம் ஒரு சுவாரிசம் செய்திகள் வெளியாகிறது அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் செய்தி மிகவும் சுவாரிசம். அப்படி என்ன செய்தியா ஆம் ரஜினிகாந்த் அவர்கள் அணிந்து வரும் உடைகளை பற்றி தான் பாக்க போறோம்
கபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார்.
அதே போல் காலப்படத்திலும் ரஜினியோட உடை கவனிப்பை அவரே உருவாக்கினார். இதுபற்றி கூறுகையில் "காலா படத்தை பொறுத்தவரை ரஜினிக்கு பிளாக் குர்தா,பல விதமான லுங்கி கள் அணிந்து நடித்துள்ளார்.
இந்த உடைகள் அனைத்தும் காட்டன் துணியால் வடிவமைக்கப்பட்டு அதில் எம்ராய்டரிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...