Saturday, December 14
Shadow

Tag: #kaalaagathalaivan #udhayanithi #nithiagarwal #magizhthirumeni

கலகத் தலைவன், நிறைய கலகத்தை உருவாக்கும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்

கலகத் தலைவன், நிறைய கலகத்தை உருவாக்கும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்

Latest News, Top Highlights
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் கலையரசன் பேசியதாவது..., "நான் சின்ன பாத்திரத்தில்  தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குனர் மகிழ் சொல்லித்தரும் விதம் புது அனுபவமாக இருந்தது. உதயநிதி சார் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் இதில் புது பரிணாமத்தில் இருப்பார். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை." நடிகை நிதி அகர்வால் பேசியதாவது.., "இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கும...