Friday, March 28
Shadow

Tag: #kaatru veliyidai #manirathinam #athithi #a.r.rahuman #ravivarman #rjbalaji

மணிரத்தினதுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரகுமான் !

மணிரத்தினதுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.ரகுமான் !

Latest News, Top Highlights
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த தேசிய விருது, ‘காற்று வெளியிடை’ படத்துக்குக் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால், மணிரத்னம் ஸ்பெஷல் பர்சன். அவரை ‘ஐடியா கடல்’ என்று சொல்லலாம். அவருடன் பணியாற்றும்போது, நம்ம எந்த ஐடியா வேணும்னாலும் அவர்கிட்ட போட்டா, அதைப் பயன்படுத்தும் விதத்தில் கொண்டு வருவார். அதனால், என்னுடைய அருமை அண்ணன், வழிகாட்டி, சிறந்த மனிதரான மணிரத்னத்துக்கு மறுபடியும் என்னுடைய நன்றி. கார்த்தி, பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி, அனைத்துப் பாடகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர், என்னுடைய அருமையான குழு அனைவருக்கும் நன்றி. எல்லாப் புக...
அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா!

அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா!

Latest News, Top Highlights
காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ‘செக்க சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரவிந்த்சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திரைத்துரையின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தற்போது பாதியிலேயே நிற்கிறது. பல நடிகர் நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், யார் யாருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அரவிந்த்சுவாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரவிந்த் சாமி, ஜோதிகா ஆகியோரது காம்பினேஷன் காட்சிகளை வட மாநிலங்களில் படமாக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம், திரைத்துறை வேலை நிறுத்தம் முடிந்த பிறகு வட மாநிலங்களுக்கு பயணிக்க முடிவு செய்துள்ளாராம்....
அஜித், தனுஷ் படங்களை முந்திய கார்த்தியின்  ‘காற்று வெளியிடை’

அஜித், தனுஷ் படங்களை முந்திய கார்த்தியின் ‘காற்று வெளியிடை’

Latest News
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து, தற்போது இரவுபகலாக விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது ஆனால் இந்த படம் இப்போது ஏப்ரல் மாதம் 7ம்தெதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லபடுகிறது. இதை குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே அஜித்தின் தல 57 படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று சொன்ன படம் தற்போது ஜூன் மாதம்23ம் தேதி ரம்ஜானுக்கு வேயாகும் என்று சொல்லபடுகிறது அதே போல் தனுஷின் பவர் பாண்டி ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் நிலையுள்ளது இந்த இரண்டு படங்களுக்கு முன் ஏப்ரல் 7ஆம் தேதியே 'காற்று வெளியிடை' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட ...