
கடம்பன் – திரைவிமர்சனம் ( பெருமைக்குரியவன் ) Rank 4.5/5
சினிமா சமுதாயத்தின் சாயல் என்று மீண்டும் நிருபித்த படம் என்று தான் சொல்லணும். பலரின் கருத்து சினிமாவில் சமுதாயமும் இன்றைய இளைஞனின் வாழ்க்கையும் வீணாகிறது என்று ஆனால் சினிமா தான் இன்றய சமுதாயத்துக்கு பல உண்மைகளை உரைக்க செய்கிறது. காவல் துறைக்கு மட்டும் இல்லை ஒரு நாடு ஒரு அரசியவாதி முதல் எப்படி இருக்கவேண்டும் என்பதை பல முறை சொல்லிக்கொண்டே இருக்கும் ஒரே ஊடகம் என்றால் அது சினிமா மட்டும் தான் அப்படி ஒரு படம் தான் கடம்பன்.
இயக்குனர் ராகவன் தன் முதல் படத்தில் மஞ்சப்பை படம் மூலம் உறவை பற்றி சொன்ன ராகவன் இந்த படத்தில் நாட்டுக்கு முக்கியமானது காடு அதன் சிறப்பை மிகவும் கமர்சியலாக யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். என்று தான் சொல்லணும் தேவை இல்லாமல் ஆடைகுறைத்து நடனம் புரியாத மொழியில் பாட்டு இப்படி எதுவும் இல்லாமல் மிக எளிமையாக ஆழுத்தமாக கடம்பன் படத்தின் திரைகதையமைத்து உள்ளார் என்றால் மிகையாகது என்று ...