
களவாணி மாப்பிள்ளை – திரைவிமர்சனம் Rank 3/5
தீபாவளிக்கு மூன்று படங்கள் வெளியானது அதில் தளபதி நடித்த சர்கார் ஒன்று R.K.சுரேஷ் நடித்த பில்லா பாண்டி அடுத்து தினேஷ் நடித்த களவாணி மாப்பிளை முழுக்க முழுக்க நகைசுவை படம் என்று தான் சொல்லணும் அரங்கத்தில் இருக்கும் இரண்டு மணிநேரம் கவலையை மறந்து சிறக்க கூடிய படம்
இந்த படத்தில் நாயகனாக தினேஷ் நாயகியாக அதிதி மேனன் இவரின் அம்மாவாக தேவயாணி அப்பாவாக ஆனந்த் ராஜ் தினேஷ் அம்மாவாக ரேணுகா, வில்லனாக முனிஷ்காந்த், மனோபாலா, மாகநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், மற்றும் பலர் நடிப்பில் சரவண்ணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ரகுநந்தன் இசையில் அறிமுக இயக்குனர் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் நகைசுவை படம் தான் களவாணி மாப்பிள்ளை
மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப...