Saturday, April 26
Shadow

Tag: #kalidas #bharath #srisenthil #pandyraj #karthi

பரத் நடிப்பில் உருவாகும் ” காளிதாஸ்” படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட கார்த்தி

பரத் நடிப்பில் உருவாகும் ” காளிதாஸ்” படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட கார்த்தி

Latest News, Top Highlights
"தீரன்" கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் " காளிதாஸ்" போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் இணைந்து வெளியிட்டார் சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுவருகிறார்கள், இதற்கு அடிப்படையாக அமைந்த "நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் & இயக்குனர் kalidas சிவநேசன் தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட இயக்குனர் ஶ்ரீசெந்தில் அவர்களின் புதிய முயற்ச்சியாக நடிகர் பரத் அவர்களின் முற்றிலும் புதிய தோற்றதில் இன்வெஸ்ட்கேசன் திரில்லராக "காளிதாஸ்" திரைப்படம் பெறும் எதிர்ப்பார்ப்புடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய ...