Tuesday, October 13
Shadow

Tag: Kamal Haasan writer

உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்த திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்

உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்த திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்

Latest News, Top Highlights
உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்த திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் “அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு பாதை வகுத்த முன்னோடி” – நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த நிர்வாகிகள்! சென்னை: இந்தியத் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை மற்றும் வசனகர்த்தா என பன்முகத் திறமைகளால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள உலகநாயகன் கமல்ஹாசனை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பு, திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இந்த சந்திப்பு குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “த...