Thursday, December 7
Shadow

Tag: #kanchana1 #akshykumar #ragavalawrance

ஹிந்தியில்  தடம் பதிக்கும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

ஹிந்தியில் தடம் பதிக்கும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகர் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் தான் ராகவா லாரன்ஸ் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் தொடர்ந்து. தற்போது ஹிந்தி சினிமாவில் கால் பதிக்கிறார். உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது... ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்... சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது....ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார்... மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப் பட உள்ளது... ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு  துவங்க உள்ளது.....