Friday, September 11
Shadow

Tag: #kanjana3 #ragavalawrance

ஏப்ரல் 19 ம் தேதி  வெளியாகும் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3

ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகும் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பேய் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெருமை நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரான்ஸ் தான் அந்த பெருமை சேரும் ஆம் முனி படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலமாக பேய் படங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது அதிலும் முக்கியமாக பல படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் அதுவும் தொடர்ந்து நான்கு பாகங்கள் எடுப்பது நம் ராகவா லாரான்ஸ் தான் அந்த பெருமையும் அவரை சாரும் இதற்க்கு முன் மூன்று பாகங்களை அவரே தயாரித்தார் தற்போது நான்காம் பாகத்தை சன் பிச்சர்சுடன் இணைந்து தயாரிக்கிறார். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது... இந்த படத்தில் மீண்டும் வேதிகா ராஜ்கிரண் இவர்களோடு ஓவியா இணைகிறார்கள் சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி உலகம் முழ...
காஞ்சனா 3 ராகவா லாரன்ஸ்வுடன் இணையும் ஓவியா

காஞ்சனா 3 ராகவா லாரன்ஸ்வுடன் இணையும் ஓவியா

Latest News
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பேர் எடுக்கமுடியாத ஓவியா சமீபத்தில் பிக் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களிடம் இக பெரிய பேர் மற்றும் எடுத்தாங்க அதன் விளைவு இன்று ஓவியா தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் பிடித்துள்ளார் வாய்ப்புப்கள் வந்து குவிகின்றது அதுவும் முன்னணி நடிகர்களுடன் ஆம். ராகவா லாரன்ஸ் இயக்குநராக அவதாரம் எடுத்து தமிழில் அவர் இயக்கிய முதல் படமான 'முனி' ஹிட் அடித்தது. வழக்கமான பேய்ப் படங்களில் இருக்கும் ஃபார்முலாவை மாற்றி, காமெடியோடு சேர்த்து இப்படத்தில் கொடுத்திருப்பார். இந்தப் படம் கொடுத்த வெற்றி ராகவா லாரன்ஸை காஞ்சனா, காஞ்சனா 2 என வரிசையாக படங்களை இயக்க வைத்தது. இந்த மூன்று படங்களும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, எப்போது 'காஞ்சனா- 3' வரும் என ஆர்வமாக இருந்தனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், கடந்த மாதம் ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா- 3 படத்தை நானே தயாரித்து இயக்கப் போகிறேன். விரைவில் யாரெல...