Monday, August 10
Shadow

Tag: Karikala first look

சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம்… ‘கரிகாலா’ மூலம் பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி உலகை உருவாக்கும் யுகேந்தர் முனி!

சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம்… ‘கரிகாலா’ மூலம் பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி உலகை உருவாக்கும் யுகேந்தர் முனி!

Latest News, Top Highlights
சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம்... ‘கரிகாலா’ மூலம் பிரம்மாண்ட சோஷியோ ஃபேண்டஸி உலகை உருவாக்கும் யுகேந்தர் முனி! நடிகர் சந்தீப் கிஷன் இதுவரை நடித்திராத முற்றிலும் புதிய தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான ‘கரிகாலா’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் கற்பனை உலகை திரையில் வித்தியாசமாக காட்சிப்படுத்திய யுகேந்தர் முனி, தற்போது அதைவிட விரிவான உலகக் கட்டமைப்புடன் ‘கரிகாலா’வை உருவாக்கி வருகிறார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடர்ந்த காட்டுப் பின்னணியில் குதிரை மீது வாளை ஏந்திய போர்வீர...