Monday, March 16
Shadow

Tag: #Karu

ரிலீசிலிருந்து தள்ளிச் செல்கிறது விஜய்யின் ‘கரு’!

ரிலீசிலிருந்து தள்ளிச் செல்கிறது விஜய்யின் ‘கரு’!

Latest News, Top Highlights
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்க உருவாகியுள்ளது ‘கரு’. இப்படத்தின் மூலம் நேரடியாக தமிழுக்கு வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தினை லை புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கருக்கலைப்பினை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அந்த தேதியில் ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் ’கரு’ படம் பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாக சௌரியா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது....
காதலை ஏற்க மறுத்த சாய் பல்லவி

காதலை ஏற்க மறுத்த சாய் பல்லவி

Latest News, Top Highlights
மலையாளத்தில் வசூலை குவித்த ‘பிரேமம்’ படத்தில் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் 36-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். சூர்யா படத்தில் நடிப்பது குறித்து சாய்பல்லவி பேசும் போது, “சிறு வயதில் இருந்தே நடனத்தில் எனக்கு விருப்பம் அதிகம். படித்துக் கொண்டே நடனம் கற்றுக்கொண்டேன். பின்னர் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எனது தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கைக்கு அவரே வில்லனாக இருந்தார். என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்கும் அனுப்பி விட்டார். இந்நிலையில் தான், பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்...