Sunday, December 10
Shadow

Tag: #kathalkasakkuthaiya #venba #dhuruva

விரைவில் காதல் கசக்குத்தாய்யா ட்ரைலர்

விரைவில் காதல் கசக்குத்தாய்யா ட்ரைலர்

Latest News
நேற்று வளைத்தளங்களில் ஒரு ரவுண்டு வந்த காதல் கசக்குத்தாய்யா படத்தின் first look-ன் தொடர்ச்சியாக இன்று மாலை 5.55PM மணிக்கு அதன் ட்ரைலர் வெளிவர இருக்கிறது. ராஜாமந்திரி, அப்பா போன்ற தரமான படங்களை தயாரித்த Etcetera Entertainment தயாரித்து, பிச்சைக்காரன், இறைவி, சென்னை 28 second innings போன்ற வெற்றி படங்களை வெளியிட்ட KR films நிறுவனம் வெளியிட இருக்கிறது. துருவா, வெண்பா நடிக்க, தரன் குமார் இசையில், துவாரக் ராஜா இயக்கியிருக்கிறார். காதல் கசந்தாலும் Trailer இனிக்கும்....