Friday, January 16
Shadow

Tag: #keerthisuresh #rajamouli

ராஜமௌலி படத்துக்கு காத்துருக்கும் கீர்த்தி சுரேஷ்

ராஜமௌலி படத்துக்கு காத்துருக்கும் கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு மொழிகளில் இன்று முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மாகநடிகை படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரி வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதையடுத்து சாமி-2, சண்டக்கோழி-2, சர்கார் ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில் சாமி-2 வெளியாகி விட்டது. மற்ற படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதேபோல், என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் மீண்டும் சாவித்ரி வேடத்திலும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா வேடத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தியாகி விட்டது. இந்த நிலையில், பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து ராஜமவுலி இயக்கும் படத்திற்காக காத்திருக்கிறார். இந்த படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், இப்படம் மகாநடிக்க...