Saturday, November 7
Shadow

Tag: Koffee With Karan

ஜியோஹாட்ஸ்டார் MENA பிராந்தியத்தில் கால் பதிப்பு!

ஜியோஹாட்ஸ்டார் MENA பிராந்தியத்தில் கால் பதிப்பு!

Shooting Spot News & Gallerys
ஜியோஹாட்ஸ்டார் MENA பிராந்தியத்தில் கால் பதிப்பு! STARZPLAY உடன் இணைந்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் சேவை விரிவாக்கம் சென்னை, அக்டோபர் 6, 2026: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார், தனது சர்வதேச விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) பிராந்தியத்தில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ள ஜியோஹாட்ஸ்டார், தற்போது MENA பிராந்தியத்திலும் தனது பன்மொழி பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்குகிறது. இதற்காக அப்பகுதியின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான STARZPLAY உடன் ஜியோஹாட்ஸ்டார் கூட்டணி அமைத்துள்ளது. STARZPLAY செயலி மற்றும் இணையதளத்தில் ஜியோஹாட்ஸ்டார் தனிப்பிரிவாக இடம்பெறும். இந்த கூட்டணியின் மூலம் MENA பிராந்திய ரசிகர்கள், இந்தியாவில் வெளியாகும் அத...