லட்சிமி மேனனை பார்த்து ஓடும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்
ஒரு காலத்து ராசியான நடிகை லட்சிமி மேனன் இன்று எல்லேராலும் வெறுக்கும் நாயகி காரணம் பல இருக்கிறதாம் முதலில் இவர் இப்போதைக்கு குண்டு நடிகை லிஸ்ட் பின்னர் யாருடன் நடித்தாலும் அவருடன் வரும் கிசுகிசு இதனால் பல முக்கிய நடிகர்கள் பயந்து ஓடுகிறார்கள்.அடுத்து இவர் இனி கிராமத்து பொண்ணாக நடிக்க மாட்டாராம் சேலை நோ ஒன்லி மாடர்ன் தானாம் இதனால் இயக்குனர்கள் ஓடுகிறார்கள்.
றெக்க படத்தில் புசுபுசுவென்று உடல் பெருத்திருந்த லட்சுமிமேனனை அதை காரணம் காட்டியே சில டைரக்டர்கள் புறக்கணித்து விட்டனர். மாறாக, அவர் நடிக்கயிருந்த படங்கள் மடோனா, மஞ்சிமா மோகன் போன்ற கேரளத்து நடி கைகள் பக்கம் திரும்பி நிற்கிறது. ஆனால் இவர்களது சம்பளம் லட்சுமிமேனனை விட குறைவு என்பதோடு, வேகமாக வளர்ந்து வரும் நடிகைகள் என்பதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், வெயிட் போட்டதால்தான் தனக்கான படங்கள் மற்ற நடிகைகள் ப...
