Wednesday, August 12
Shadow

Tag: love beat

தமிழ்நாட்டிற்கு பாய் பாய் சொன்ன நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி?

தமிழ்நாட்டிற்கு பாய் பாய் சொன்ன நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி?

Latest News
இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்திற்கு பிறகு மறுபடியும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தாண்டவம் படத்தில் நடித்தார்.பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஐ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு பின்னர் முன்னணி இயக்குனர்களின் படங்களின் வாய்ப்பு கிடைத்தது.இவர் கடைசியாக கெத்து,தெறி படங்களில் நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் 2.o இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு பிறகு எமி ஜாக்சன் தமிழகத்திலே செட்டில் ஆகி விடுவார் என்று நினைத்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவிற்கு குட் பை சொல்வது போல் ஒரு டிவிட் ஒன்றை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.இந்த முடி...