
பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் – லூத்புதின் பாஷா !
பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் – லூத்புதின் பாஷா !
“பறந்து செல்ல வா “ திரைப்படத்தில் நடித்து உள்ளேன். முதல் முறையாக இதில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், கருணாகரன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்க பட்டுள்ளது. இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் முற்றிலும் புதிய விதத்தில் உருவாக்கியுள்ளோம். இப்படம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை ...