Sunday, December 3
Shadow

Tag: #makapaanand #birthday #ma ka pa anand

நடிகர் மா கா பா ஆனந்த் பிறந்த தினம்

நடிகர் மா கா பா ஆனந்த் பிறந்த தினம்

Birthday, Top Highlights
மா கா பா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார். நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த திரைபடங்கள் மாணிக், பஞ்சுமிட்டாய், மீசைய முறுக்கு, நவரச திலகம், அட்டி , கடலை, வானவராயன் வல்லவரையன் ...