Wednesday, November 11
Shadow

Tag: Mandaadi Tamil Movie

மண்டாடி – திரைவிமர்சனம் (Rank 4/5)

மண்டாடி – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
மண்டாடி – திரைவிமர்சனம் பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் உணர்வுப்பூர்வமான கிராமியக் கதை… சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது ‘மண்டாடி’! சூரி, சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மண்டாடி’. பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து, நட்பு, பகை, பாசம், காதல், துரோகம், வெற்றி என பல உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியிருக்கிறது. சென்னையில் வேலைக்காக வசித்து வரும் காளி (சூரி), எதிர்பாராத ஒரு சூழ்நிலையால் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். ஒரு காலத்தில் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த பாய்மரப் படகுப் போட்டியை இனி வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வந்த அவரை, அதே போட்டி மீண்டும் விடாமல் துரத்...
‘உசுரே நீதான் புள்ள’ – காதலின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

‘உசுரே நீதான் புள்ள’ – காதலின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Latest News, Top Highlights
‘உசுரே நீதான் புள்ள’ – காதலின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெறாத கடலோர மக்களின் வாழ்வியலையும், பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியின் பின்னணியையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘மண்டாடி’. ஆக்‌ஷன், விளையாட்டு, காதல், உணர்வுகள் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கடலின் சீற்றத்துக்கு மத்தியில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டி, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற போட்டியாளர்களின் வேகம், எதிர்பாராத சவால்கள், தனிப்பட்ட போராட்டங்கள் என விறுவிறுப்பான களத்தைச் சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. வழக்கமான விளையாட்டுப் பின்னணியிலான திரைப்படங்களிலிரு...