Sunday, October 11
Shadow

Tag: #Mandadi #MandadiMovie #Soori #Suriya #Suriya #MathimaaranPugazhenthi #ElredKumar #TamilCinema #Kollywood #TamilMovie #TamilCinemaNews #KollywoodNews #MandadiSuccess

23வது நாளிலும் ஹவுஸ்ஃபுல்… ‘மண்டாடி’ படக்குழுவுக்கு சூர்யா பாராட்டு!

23வது நாளிலும் ஹவுஸ்ஃபுல்… ‘மண்டாடி’ படக்குழுவுக்கு சூர்யா பாராட்டு!

Latest News, Top Highlights
23வது நாளிலும் ஹவுஸ்ஃபுல்... ‘மண்டாடி’ படக்குழுவுக்கு சூர்யா பாராட்டு! சென்னை: நடிகர் சூர்யா, ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோரை தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். சத்யராஜ், சுஹாஸ், ரவீந்திரா, மஹினா, மிதுன், கீர்த்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், 23வது நாளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் வெற்றியைப் பாராட்டும் வகையில் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு சூர்யா தனது வாழ்...