சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாதனையை முறியடிக்கும் விஜய்யின் மெர்சல்
விஜய்யின் மெர்சல் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமா அளவுக்கு சாதனைகள் படைத்து வருகிறது அந்த வகையில் இப்போது மேலும் ஒரு சாதனை என்னவென்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாதனையை சமன் செய்யும் சாதனை அதுவும் வியாபாரத்தில்.
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.
இந்நிலையில் விஜய்க்கு எப்போதும் வெளிநாட்டில் நல்ல மார்க்கெட் இருந்து வருகின்றது, இதனால், மெர்சல் படம் வெளிநாடுகளில் மட்டுமே ரூ 25 கோடி வரை வியாபாரம் செய்துள்ளார்களாம்.
இதுநாள் வரை ரஜினி படங்கள் மட்டுமே இத்தனை கோடிகளுக்கு வெளிநாடுகளில் வியாபாரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக மெர்சல் வசூல் வெளிநாடுகளில் மட்டுமே ரூ 50 கோடி வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது...