விஷால் மற்றும் சூப்பர்ஸ்டாரால் மெர்சலுக்கு வந்த புது சோதனை,
உலகமே நாளை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது காரணம் நாளை மெர்சல் படத்தின் டீசர் ரிலீஸ் இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோசம் கூடவே ஆவல் தளபதி இந்த டிசரில் எப்படி இருப்பார் என்ன வசனம் எந்த பாடல் இருக்கபோகுது எத்தனை வேடங்கள் இந்த டிசரில் இருக்கபோகுது என்று இந்த நேரத்தில் நமக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி இது .
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது மெர்சல் படத்தை தான், உலகம் முழுவதும் தீபாவளிக்கு ஸ்பெஷல் விருந்தாக வெளிவர உள்ளது.
முதலில் மெர்சலுடன் மோத உள்ளதாக பல படங்கள் அறிவித்திருந்தன, பின்னர் அப்படியே ஒவ்வொன்றாக ஜெகா வாங்கி கொண்டன.
இந்நிலையில் தற்போது கேரளாவில் மெர்சலுடன் சூப்பர்ஸ்டார் மோகன் லாலும் விஷாலும் சேந்து நடித்துள்ள வில்லன் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதனால் கேரளாவில் மெர்சல் வசூல் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது, என்ன நடக்க போகிறது என்பதை...