Saturday, November 14
Shadow

Tag: Mikey Madison

ஃபேஸ்புக்கின் மறைக்கப்பட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தும் ‘தி சோஷியல் ரெக்கனிங்’!

ஃபேஸ்புக்கின் மறைக்கப்பட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தும் ‘தி சோஷியல் ரெக்கனிங்’!

Latest News, Top Highlights
ஃபேஸ்புக்கின் மறைக்கப்பட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தும் ‘தி சோஷியல் ரெக்கனிங்’! ‘தி சோஷியல் நெட்வொர்க்’ படத்திற்குப் பிறகு ஆரோன் சோர்கின் தரும் அதிரடி உண்மைச் சம்பவக் கதை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா சார்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம் ‘தி சோஷியல் ரெக்கனிங்’ (The Social Reckoning). சமூக ஊடக உலகின் மறுபக்கத்தையும், அதன் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் பேசும் இப்படத்தை, புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான ஆரோன் சோர்கின் எழுதி, இணைந்து தயாரித்து இயக்கியுள்ளார். 2010-ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரும் கவனம் பெற்ற ‘தி சோஷியல் நெட்வொர்க்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘தி சோஷியல் ரெக்கனிங்’, அதே கதையைத் தொடரும் படமாக இல்லாமல், முற்றிலும் தனித்துவமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. சமூக ஊடக உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண...